குறு தொழில்கள் நலிவடையவில்லையாம்

img

ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் நலிவடையவில்லையாம் பாஜகவுக்கு காவடி தூக்கும் வருமானவரித்துறை ஆணையர்

ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் நலிந்துவிட்டன என்ற கருத்து ஏற்புடை யதல்ல என வருமானவரித்துறை அலு வலர் கூறியுள்ளார்.